×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காதலனுடன் உல்லாசமாக இருக்கும் மாளவிகா மோகன்... வைரலாகும் படுக்கையறை புகைப்படம்.!

காதலனுடன் உல்லாசமாக இருக்கும் மாளவிகா மோகன்... வைரலாகும் படுக்கையறை புகைப்படம்.!

Advertisement

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் முக்கிய காதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன். பேட்ட படத்தில் இவருக்கு கிடைத்த வாய்ப்பை அடுத்து தளபதி விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்து ரசிகர்களிடயே நல்ல வரவேற்பை பெற்றார்.

மாஸ்டர் படத்தை அடுத்து ஒருசில படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி மலையாளம்,கன்னடம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் கைவசம் வைத்து வருகிறார். 

தற்போது தனது காதலன் ஐட்டம் பாம் உடன் தனியறையில் படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார். தற்போது அப்புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malavika mohanan #latest photo #Viral
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story