×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிவப்பு நிற உடையில் ரசிகர்களின் மனதை கவர்ந்த மாளவிகா மோகனன்.. தீயாய் பரவும் புகைப்படம்.!

சிவப்பு நிற உடையில் ரசிகர்களின் மனதை கவர்ந்த மாளவிகா மோகனன்.. தீயாய் பரவும் புகைப்படம்.!

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் மாளவிகா. இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

தமிழில் பல முன்னனி நடிகர்களின் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து தனக்கென தனி இடத்தை தமிழ் சினிமாவில் நிலைநாட்டி உள்ளார். தமிழில் மாஸ்டர், பேட்ட போன்ற ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன.

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் மாளவிகா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிவப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malavika #actress #Thangalan #movie #Kollywood
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story