×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு" மாளவிகா மோகனின் அட்டகாசமான கவர்ச்சி போட்டோஸ் வைரல்..

கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு மாளவிகா மோகனின் அட்டகாசமான கவர்ச்சி போட்டோஸ் வைரல்..

Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் மாளவிகா மோகனன். இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், போன்ற மொழிகளிலும் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

 மேலும் மாஸ்டர், பேட்ட போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'தங்கலான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

இவ்வாறு சினிமாவில் உச்சத்தில் இருக்கும்போதே சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார் மாளவிகா மோகனன். அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

இது போன்ற நிலையில், தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சியான புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் மாளவிகா மோகனை ரசித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malavika #Viral #glamour #Kollywood #Thangalan
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story