×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

செம.. ஹாட் மச்சி.! தாறுமாறாக கவர்ச்சியை வாரி இறைத்த நடிகை மாளவிகா மோகனன்! சூடான நெட்டிசன்கள்!!

செம.. ஹாட் மச்சி.! தாறுமாறாக கவர்ச்சியை வாரி இறைத்த நடிகை மாளவிகா மோகனன்! சூடான நெட்டிசன்கள்!!

Advertisement

மலையாளத்தில் கடந்த 2013-ம் ஆண்டு  துல்கர் சல்மான் நடிப்பில்
வெளிவந்த 'பட்டம் போல' என்ற படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். தமிழில் அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்ற பேட்ட படத்தில் நடித்ததன் மூலம் என்ட்ரி கொடுத்தார்.

பின் அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினானார். தொடர்ந்து இவர் தனுஷுக்கு ஜோடியாக 'மாறன்' படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அவர் தற்போது 'தங்கலான்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் ஆகட்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவார். அவ்வாறு அவர் தற்போது தாறுமாறான அல்ட்ரா மாடர்ன் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malavika mohanan #hot photos
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story