×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிரமாண்ட இயக்குனர் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் மாளவிகா மோகனன்... அதுவும் யாருக்கு ஜோடியாக தெரியுமா?

தமிழில் பல பிரமாண்ட படங்களை தயாரித்து முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர்.

Advertisement

தமிழில் பல பிரமாண்ட படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருபவர் ஷங்கர். இவர் அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தை பிரபல தெலுங்கு தயா‌ரிப்பாளரான
தில் ராஜூ தயாரிக்கிறார். மேலும் இப்படத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ராம் சரண் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பை கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்த பின் தொடங்கவுள்ளதாக இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகை மாளவிகா மோகனன் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் பேட்ட படத்திலும் விஜயுடன் மாஸ்டர் படத்திலும் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது நடிகர் தனுஷ்க்கு ஜோடியாக டி 43 படத்திலும், யுத்ரா என்கிற இந்தி படத்திலும் நடித்துள்ளார். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#malavika #shankar #Thelunku movie
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story