×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வீட்டிற்குள் நுழைந்த அடுத்தகணமே முக்கியபிரபலங்கள் செய்த காரியம்.! ரணகளமான சாண்டி, லாஸ்லியா!! வீடியோ இதோ ..

mahat and yashika gave king award to tharshan

Advertisement

பிக்பாஸ் சீசன்மூன்று  90 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இறுதி கட்டத்திற்கு சில வாரங்களே இருக்கும் நிலையில்பிக்பாஸ் பட்டத்தை வெல்லப்போகும் அந்த பிரபலம் யார் என அறிய ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
 
இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போது கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், ஆகியோர் கடினமாக உழைத்து வருகின்றனர். இந்நிலையில் நாளுக்கு நாள் மிகவும் கடுமையான டாஸ்குகளை கொடுத்து வருகிறார் பிக்பாஸ்.. மேலும் போட்டியாளர்களும் இதற்காக முழுமூச்சுடன் உழைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று பிக்பாஸ், சீசன் 2  போட்டியாளர்களாக மஹத் மற்றும் யாஷிகாவை பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக நுழைந்துள்ளனர். அவர்கள் தர்ஷனுக்கு மன்னராக மகுடம் சூட்டி வைத்துள்ளனர். மேலும் அவரது பணிகளை செய்வதற்கு முகேன், மற்றும் லாஸ்லியாவை நியமித்துள்ளனர். இதனால் வீடே கலகலப்பாகியுள்ளது. இந்த பிரமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #yashika #mahat
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story