கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் காவேரி செய்த அதிரடி செயல்! இறுதியில் கோர்ட்டின் தீர்ப்பு! அடுத்து நடக்கவிருப்பது இதுதான்! மகாநதி சீரியல் புரோமோ..
கடைசி நேரத்தில் நீதிமன்றத்தில் காவேரி செய்த அதிரடி செயல்! இறுதியில் கோர்ட்டின் தீர்ப்பு! அடுத்து நடக்கவிருப்பது இதுதான்! மகாநதி சீரியல் புரோமோ..
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் மகாநதி சீரியல் தற்போது மிகவும் பரபரப்பான கட்டத்தை தொட்டுள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள புதிய ப்ரோமோ வீடியோ ரசிகர்களை கண் கலங்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது.
இந்த ப்ரோமோவில், விஜய் மீது குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட, அவர் ஜெயிலுக்கு அனுப்பப்படுகிறார். ஆனால், நேர்மையான சாட்சியங்கள் இல்லாதபோதிலும், நீதிமன்றம் விஜயையே குற்றவாளியாக அறிவிக்கிறது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக விஜய்யின் மனைவி காவேரி நீதிமன்றத்தில் வெண்ணிலாவை நேரில் அழைத்து வந்து, அதிர்ச்சியூட்டுகிறாள்.
வெண்ணிலா நீதிமன்றத்தில் கூறுகிறாள், தன்னை தள்ளியது விஜய் இல்லை, பசுபதி தான் என்று கூறுகிறார். இதனால், குற்றமின்றி ஜெயிலுக்குச் செல்லவிருந்த விஜய் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், காவேரியின் போராட்டமும், விஜய்யை காப்பாற்றிய விதமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதோ அந்த மகாநதி ப்ரோமோ வீடியோ,
இதையும் படிங்க: மகாநதி சீரியலில் விஜய் காவிரிக்கு பிறந்த விடிவு காலம்! காவேரியின் சத்தியமும், வெண்ணிலாவின் முடிவையும் பாருங்க!
இதையும் படிங்க: மகாநதி சீரியல் இயக்குனர் தனது படப்பிடிப்பு முடிந்ததாக போட்ட பதிவு! அதிர்ச்சியில் ரசிகர்கள்...