மெட்ராஸ் பட நடிகையா இது! என்ன ஒரு அழகு! புகைப்படத்திற்கு குவியும் லைக்குகள்.
madras heroin
கார்த்தி நடித்து பா.ரஞ்சிதா இயக்கிய மெட்ராஸ் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் ரித்விகா. அந்த படத்திற்கு பிறகு கபாலி, எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடை யாது, ஒருநாள் கூத்து, இருமுகன் என பல படங்களில் நடித்த ரித்விகாவிற்கு கதாநாயகி வாய்ப்புகளும் தேடிச்சென்றன.
ஆனால் கிளாமராக நடிக்க மாட்டேன் என்ற கொள்கையில் அவர் உறுதியாக இருந்ததால் வாய்ப்புகள் போன வேகத்திலேயே திரும்பி விட்டன.
இந்நிலையில் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் அழகாக சேலை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனைப் பார்த்த ரசிகர்கள் என்ன ஒரு அழகு என கமெண்ட் செய்து வருகின்றனர். மேலும் அப்புகைப்படத்தை ஷேர் மற்றும் லைக்கு செய்து வருகின்றனர்.