தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

லியோ படத்தில் காதல் காட்சிகள் இருக்குமா.? பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ்..

லியோ படத்தில் காதல் காட்சிகள் இருக்குமா.? பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ்..

Love scene in leo movie Advertisement

கோலிவுட் திரையுலகில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான 'கைதி'திரைப்படத்தை இயக்கி பிரபலமானார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் கமலஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டானது.

Lokesh

தற்போது விஜய் நடிக்கும் 'லியோ' திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பும் நிறைவடைந்து விரைவில் திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது போன்ற நிலையில், லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் கலந்து கொண்ட பத்திரிகையாளர்கள் பேட்டியில் பத்திரிக்கையாளர்கள் லோகேஷ் கனகராஜிடம், உங்கள் படங்களில் காதல் காட்சிகள் அதிகமாக இல்லையே ஏன் என்று கேட்டதற்கு "நான் ஒன்றும் அவ்வளவு சாடிஸ்ட் இல்லை. கதைக்கு தேவைப்படும் காட்சிகளை வைத்தே திரைப்படங்களை அமைக்க முடியும் என்று கூறியிருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.  மேலும், லியோ படத்தில் காதல் காட்சிகள் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lokesh #vikram #Leo #Kollywood #director
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story