×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னம்மா.. நீயும் இப்படி இறங்கிட்ட! குட்டை உடையில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! சொக்கிப்போன ரசிகர்கள்!!

என்னம்மா.. நீயும் இப்படி இறங்கிட்ட! குட்டை உடையில் லாஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! சொக்கிப்போன ரசிகர்கள்!!

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில்  கலந்துகொண்டு வீட்டிற்குள் பட்டாம்பூச்சி போல சுற்றி திரிந்து அனைவரையும் கவர்ந்து பிரபலமானவர் லாஸ்லியா. இவர் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளராவார். தனது குழந்தைதனமான அழகிய இலங்கை பேச்சால், சிரிப்பால் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு இவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது.

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு லாஸ்லியாவிற்கு பட வாய்ப்புகள் வந்தது. அவர் ஹர்பஜன் சிங் மற்றும் சதீஷ் ஆகியோருடன்  இணைந்து பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் என்ற படத்தில் நடித்தார்.

இதற்கிடையில் லாஸ்லியா சமூக வலைதளங்களில் செம்ம ஆக்டிவாக இருந்து வருகிறார். அவர் அவ்வப்போது தனது கியூட்டான, வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு தன் ரசிகர்களை சந்தோசப்படுத்துவார். இந்த நிலையில் லாஸ்லியா தற்போது வெள்ளை நிற குட்டை உடையில் தனது தொடையழகை காட்டி போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனைக் கண்ட ரசிகர்கள், என்னம்மா.. நீயும் இப்படி இறங்கிட்ட! என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#losliya #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story