×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா! என்னவொரு வெறித்தனம்.! ஜிம்மில் சும்மா கெத்து காட்டும் லாஸ்லியா! வைரலாகும் மாஸ் வீடியோ இதோ!

losliya exercise video viral

Advertisement

 பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களுள் ஒருவராக கலந்துகொண்டவர் இலங்கையை சேர்ந்த செய்திவாசிப்பாளர் லாஸ்லியா. இவர் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது முதல் இவருக்கென ஏகப்பட்ட ரசிகர்பட்டாளமும், ஆர்மியும் உருவானது. 

அதனைத் தொடர்ந்து அவருக்கு கவின் மீது காதல் ஏற்பட்டு சிறு சலசலப்பும், சர்ச்சையும் கிளம்பியது. அதனை தொடர்ந்து அவரை மோசமாக விமர்சனம் செய்யவும் தொடங்கினர். இருப்பினும் போட்டியில் தனது கவனத்தை செலுத்தி வந்த அவர் 105 நாட்கள் கடந்து இறுதிவரை சென்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்து மிகவும் பிசியாக இருக்கும் லாஸ்லியா தனது சமூகவலைத்தள பக்கத்தில் அவ்வப்போது தனது புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் வரும்பொழுது சிக்கென இருந்து பின்னர் உடல் எடை அதிகரித்த அவர் தற்போது தனது உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்மிற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தற்போது தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#losliya #exercise
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story