கொட்டும் மழையில் முகின் ராவுடன் சேர்ந்து லாஸ்லியா செய்த காரியத்தை பார்த்தீங்களா.! லீக்கான நீக்கப்பட்ட காட்சிகள் !!
losliya dance with mukinrav in bigboss

பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.
முதல் பிக்பாஸ் சீசன் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாவது சீசன் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எனவே இந்த சீனில் அனைத்து விஷயங்களையும் மிகவும் உன்னிப்பாக கவனித்து செய்துள்ளது பிக்பாஸ் குழு.
மேலும் பிக்பாஸ் என்றாலே எப்பொழுதும் சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும், காதல் காட்சிகளுக்கும் என்றுமே பஞ்சம் இருக்காது. அவ்வாறு இந்த சீசனிலும் எதற்கும் பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை கிளப்பியது.
இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் கொட்டும் மழையில் நடனமாடியுள்ளனர். மேலும் இளைஞர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கனவுக்கன்னியாக வலம்வரும் லாஸ்லியா முகின் ராவுடன் இணைந்து செமையான ஆட்டம் ஒன்றை போட்டுள்ளார்
அந்த காட்சிகள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாத நிலையில் அந்த வீடியோ ஹாட் ஸ்டார் மூலம் வெளியாகி வைரலாகி வருகிறது.