×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

தொடையழகை காட்டி, குட்டை உடையில் துள்ளலாக ஆட்டம் போட்ட லாஸ்லியா.! இளசுகளை கொள்ளை கொண்ட வீடியோ!!

தொடையழகை காட்டி, குட்டை உடையில் துள்ளலாக ஆட்டம் போட்ட லாஸ்லியா.! இளசுகளை கொள்ளை கொண்ட வீடியோ!!

Advertisement

தமிழ் சினிமாவில் தற்போது இளைஞர்களின் கனவுநாயகியாக வலம் வருபவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார். பிக்பாஸ் வீட்டில் அவர் தனது சிரிப்பால், கலகலப்பான பேச்சால் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தார். 

மேலும் லாஸ்லியாவிற்கு பெரும் ஆர்மியும் உருவானது. அதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த பெருமையால் அவருக்கு தமிழ் சினிமாவில் படவாய்ப்புகளும் கிடைத்தது. அவர் ஹர்பஜன் சிங் மற்றும் காமெடி நடிகர் சதீஷ்ஷுடன் இணைந்து பிரெண்ட்ஷிப், பிக்பாஸ் தர்சனுக்கு ஜோடியாக கூகுள் குட்டப்பன் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.  

லாஸ்லியா சமூக வலைத்தளங்களில் செம ஆக்ட்டிவாக இருக்கக்கூடியவர். அவர் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த நிலையில் லாஸ்லியா தற்போது குட்டைஉடையில் துள்ளலாக ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில் அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#losliya #dance #video #Viral
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story