×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

குட்டையான வெள்ளை நிற உடையில் அழகிய தேவதையாய் ஜொலிக்கும் லாஸ்லியா... வைரலாகும் புகைப்படம்!!

குட்டையான வெள்ளை நிற உடையில் அழகிய தேவதையாய் ஜொலிக்கும் லாஸ்லியா... வைரலாகும் புகைப்படம்!!

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அனைவரையும் கவர்ந்து பிரபலமானவர் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான இவர் தனது குழந்தைதனமான பேச்சால், அழகான சிரிப்பால் பலரது மனதையும் கொள்ளை கொண்டார். இவருக்கென பெரும் ஆர்மியும் உருவானது.

மேலும் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் சினிமாவில் பிஸியாகிவிட்டார். அவர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடித்த பிரண்ட்ஷிப் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் தற்போது பிக்பாஸ் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பன் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் லாஸ்லியா எப்போதும் வித்தியாசமான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டையான வெள்ளை நிற உடையில் அழகிய தேவதையாய் ஜொலிக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#losliya #Photo shoot photos #Viral
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story