×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடக்கொடுமையே! பிக்பாஸ் லாஸ்லியாவின் ரசிகர்கள் செய்யுற அட்டகாசத்தை பார்த்தீங்களா!! புகைப்படங்கள்!!

losliya army atrocities

Advertisement

  பிரபல தனியார் தமிழ் தொலைக்காட்சியான விஜய் டிவியில் கடந்த இரண்டு வருடங்களாக நடத்தப்பட்ட பிக்பாஸ் போட்டியின் மூன்றாவது சீசன் சமீபத்தில் துவங்கி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் நடிகர் கமலே மூன்றாவது முறையாக தொகுத்து வருகிறார்.மேலும் இந்த ஆண்டு பிக்பாஸ் சீசன் 3ல் 15 போட்டியாளர்களுள் ஒருவராக இலங்கையை சேர்ந்த பிரபல செய்திவாசிப்பாளரான லாஸ்லியா கலந்துகொண்டுள்ளார்.

அவரது பந்தா இல்லாத குழந்தைத்தனமான பேச்சிற்கும், மற்றவர்களை பற்றி புறம் பேசாத  குணத்திற்கும் லாஸ்லியாவிற்கென ஏராளமான ரசிகர்கள் உருவாகினார்கள்.மேலும் ஒவ்வொரு நாள் காலையிலும் ஒலிபரப்பப்படும் பாடலுக்கு இவர் போடும் நடனத்தை பார்பதற்காகவே தனி ரசிகர் கூட்டமே உள்ளது. மேலும் இவருக்கென லாஸ்லியா ஆர்மியும் உருவானது.

இந்நிலையில் அவரது ரசிகர்கள் தற்போது லாஸ்லியாவிற்கென ரசிகர்மன்றம் தொடங்கிவிட்டது போன்றும், பேருந்துகளில் அவரது புகைப்படங்கள் உள்ளது போன்ற புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

அஜித், விஜய் ரசிகர்களையே மிஞ்சிவிடும் இந்த புகைப்படங்களை கண்ட நெட்டிசன்கள் சிலர் இது எடிட்டிங் என்ன கூறி வருகின்றனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#losliya #fans clup
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story