×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கவினுக்காக கதறியபடியே, லாஸ்லியா செய்த விபரீத காரியம்.! கடும் எச்சரிக்கை விடுத்த பிக்பாஸ்!!

lasliya eatc chilly for kavin

Advertisement

பிக்பாஸ் சீசன்3 90நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கிறது . மேலும்  இறுதி கட்டத்திற்கு இன்னும் சில வாரங்களே உள்ளநிலையில் இந்த நிகழ்ச்சியில் பிக்பாஸ் பட்டத்தை தட்டிசெல்லப்போவது யார் என அறிந்துகொள்ள  ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா, சாண்டி, ஷெரின், முகென், தர்சன், சேரன் ஆகியோர் மட்டுமே இறுதிக்கட்டத்தில் இருந்தனர் . இதனை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் டிக்கெட் டு பினாலே டாஸ்க் நடைபெற்றது. அதற்காக பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்கை கொடுத்து வந்த நிலையில் போட்டியாளர்கள் அனைவரும் சுயநலத்துடனும், முழுமூச்சுடனும் கடுமையாக உழைத்தனர். அதில் முகேன் வெற்றி பெற்று நேரடியாக பைனலுக்கு தேர்வு செய்யப்பட்டார்.

மேலும் அதனை தொடர்ந்து சேரன், ஷெரின், கவின் மற்றும் லாஷ்லியா ஆகியோர் நாமினேட் செய்யப்பட்ட நிலையில் சேரன் நேற்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

அதனை தொடர்ந்து இன்று போட்டியாளர்களை காப்பாற்ற புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி கவினை காப்பாற்ற எண்ணுவதாக லாஸ்லியா கூறுகிறார். அதற்கு நீங்கள் பச்சை மிளகாய் சாப்பிடவேண்டும் என பிக்பாஸ் கூற பயந்தபடியே சாப்பிடுகிறார்.இந்த பிரமோ வீடியோ வைரலாகி வருகிறது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#losliya #kavin #bigboss
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story