×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#Breaking: பொங்கலுக்கு களமிறங்குகிறது ஐஸ்வர்யா ரஜினியின் லால் ஸலாம் திரைப்படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

#Breaking: பொங்கலுக்கு களமிறங்குகிறது ஐஸ்வர்யா ரஜினியின் லால் ஸலாம் திரைப்படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு.! 

Advertisement

 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், நடிகர்கள் விஷ்ணு விஷால், விக்ராந்த் உட்பட பலர் நடித்து வரும் திரைப்படம் லால் சலாம். 

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். லால் சலாம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

இந்தநிலையில், படம் வெளியீடுக்கு தயாராகி வருகிறது. படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

இன்று மதியம் 2 மணியளவில் லால் சலாம் திரைப்படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்து இருக்கிறது. 

இந்நிலையில், படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது. படம் பொங்கல் 2024 பண்டிகைக்கு வெளியாகிறது. 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lal Salaam #rajinikanth #Aishwarya rajinikanth #tamil cinema
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story