தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீண்ட நாளைக்கு பின் மீண்டும் கவர்ச்சி போஸ் கொடுத்த லட்சுமி ராய் - வைரல் புகைப்படம்!

Lakshmi rai latest modern photo goes viral

Lakshmi rai latest modern photo goes viral Advertisement

ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை லட்சுமி ராய். அதன்பின்னர் ராய் லட்சுமி, லட்சுமி ராய் என தந்து பெயரை மாற்றி மாற்றி வைத்துக்கொண்டார். தாம் தூம் படத்தை அடுத்து ஒருசில தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தமிழ் சினிமாவில் இவரால் பெயர் வாங்க முடியவில்லை.

அஜித் நடித்த மங்காத்தா படத்தில் சிறு வேடத்திலும், அரண்மனை,  ராகவா லாரன்சுக்கு ஜோடியாக காஞ்சனா படத்திலும் நடித்திருந்தார். அதன்பின்னர் தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் ஹிந்தி திரையுலகிற்கு சென்ற இவர் அங்கும் ஒருசில படங்களில் நடித்து பிரபலமானார்.

Lakshmi rai new photo shoot

இந்நிலையில் தனது உடல் எடையை முற்றிலும் குறைந்துவிட்ட இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் லட்சுமி ராய். இதோ அந்த புகைப்படம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Lakshmi rai new photo shoot #lakshmi rai
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story