×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்சமான கண்டிஷனுடன் திருமணத்திற்கு தயாரான பிரபல தமிழ் நடிகை.! மாப்பிள்ளையாக நீங்க ரெடியா?

lakshmi menon ready to get marriage

Advertisement

தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகர் லட்சுமி மேனன். அதனைத் தொடர்ந்து அவர் கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

மேலும் அஜித்துக்கு தங்கையாக அவர் நடித்த வேதாளம் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் விஜய்சேதுபதியுடன் இணைந்து றெக்க என்ற படத்தில் நடித்துள்ளார்.

அதன் பின்னர் அவருக்கு சரியான படவாய்ப்புகள் வராத நிலையில் அவரது பெற்றோர்கள் லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

மேலும்  மாப்பிள்ளைக்கு ஜாதி, மதம், மொழி குறித்து எந்த பிரச்சினையும் இல்லை. அவர் நேர்மையானவராகவும், பிறரிடம் இரக்கம் கொள்ளும் நல்லவராகவும் இருந்தால் மட்டும் போதும் என்ற எதிர்பார்ப்புகள் உடனே மாப்பிள்ளை தேடும் படலம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#marriage #Lakshmi menon
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story