தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திடீர் திருமணம், 55 வயது எழுத்தாளரை கரம்பிடித்த நடிகை லட்சுமி மேனன்! வைரலாகும் புகைப்படம்.!

lakshmi menon married 55 year writer

lakshmi menon married 55 year writer Advertisement

பிரபல பாலிவுட் சினிமாவில் நடிகையும், மாடலுமாக பிரபலமடைந்தவர் லட்சுமி மேனன். மேலும் இந்தியாவில் பிரபலமான எழுத்தாளர்களில் ஒருவர் சுஹெல் சேத்.

இந்நிலையில் 55 வயதான சுஹெல் சேத் 37 வயது நிறைந்த லட்சுமி மேனனை கிறிஸ்துமஸ் தினத்தன்று எளிமையாக திருமணம் செய்துகொண்டார்.

மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், நாங்கள் நண்பர்களாக  ஒருவருடம் பழகியநிலையில்,எங்களது  நட்பு காதலாக மாறியது.

அதனை தொடர்ந்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்யப்பட்டு, கிறிஸ்துமஸ் அன்று நாங்கள் திருமணம் செய்து கொண்டதாக லட்சுமி மேனன் கூறியுள்ளார்.

மேலும் இந்த திருமண விழாவில்  பிரபல அரசியல்வாதிகள் பிரஃபுல் படேல், அமர் சிங், ஜே பாண்டா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

marriage

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#marriage #Lakshmi menon #writer
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story