×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. செமையா இருக்காரே.! பளிச் உடையில் பக்காவா இருக்கும் நடிகை க்ரீத்தி ஷெட்டி.! வைரல் புகைப்படங்கள்!!

வாவ்.. செமையா இருக்காரே.! பளிச் உடையில் பக்காவா இருக்கும் நடிகை க்ரீத்தி ஷெட்டி.! வைரல் புகைப்படங்கள்!!

Advertisement

தெலுங்கு சினிமாவில் தற்போது இளம் ரசிகர்களின் மனதை பெருமளவில் கவர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருவர் க்ரீத்தி ஷெட்டி. அவர் தனது 16 வயதில் திரையுலகில் அறிமுகமானார். க்ரீத்தி ஷெட்டி தெலுங்கில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற உப்பென்னா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

மேலும் இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து நடிகை க்ரீத்தி ஷெட்டிக்கு தொடர்ந்து ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தது. இவர் தொடர்ந்து ஷ்யாம் ஷிங்கராய், பங்கராஹீ போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் ராம் பொத்தினேனியுடன் இணைந்து தி வாரியர் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

அவர் தற்போது நடிகர் நாக சைதன்யாவுடன் இணைந்து ஒரு படத்திலும், பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகிவரும் வணங்கான் படத்திலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். அந்த வகையில் க்ரீத்தி ஷெட்டி தற்போது பளிச்சென்ற உடையில் க்யூட்டாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kirti shetty #Photoshoot
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story