×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கே.ஜி.எப் நாயகனும் - கிரிக்கெட் நாயகர்களும்... KGF 3-ல் சினிமா-விளையாட்டு வீரர்கள் கைகோர்த்து நடிப்பு?..!

கே.ஜி.எப் நாயகனும் - கிரிக்கெட் நாயகர்களும்... KGF 3ல் சினிமா-விளையாட்டு வீரர்கள் கைகோத்து நடிப்பு?..!

Advertisement

 

கன்னட நடிகர் யாஷ், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் கே.ஜி.எப். இப்படம் கன்னட திரையுலகில் நல்ல வெற்றி அடைந்ததால் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டு ரசிகர்களின் ஏகபோக வரவேற்பை பெற்றது. வசூலும் குவிந்தது. 

இதனையடுத்து, இப்படத்தின் 2ம் பாகமானது சமீபத்தில் வெளியாகி இந்திய அளவில் கோடிக்கணக்கில் வசூல் செய்து சாதனை படைத்தது. மக்களுக்கும் கே.ஜி.எப் படத்தின் 2ம் பாகம் பிடித்துப்போனதால், அவர்கள் அதனை தலையில் வைத்து கொண்டாடினார்கள். 

இந்த படத்தின் 3ம் பாகமும் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், கன்னட நடிகர் யாஷ், கிரிக்கெட் வீரர்கள் க்ருனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் சந்தித்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகியுள்ளது. அதில், நடிகர் யாஷ் கே.ஜி.எப் கெட்டப்பில் இருப்பதால் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kgf #cinema #sports
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story