தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் கேஜிஃஎப் இயக்குனர்? வெளியான அசத்தல் தகவல்!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் கேஜிஃஎப் இயக்குனர்? வெளியான அசத்தல் தகவல்!

KGF director Prashant Neel direct Ajith Kumar Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான அஜித்குமார் தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

Ajith Kumar

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திரைப்படம் இந்த திரைப்படம் ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து யார் இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இதில், வெற்றிமாறன், சுதா கொங்காரா, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகிய மூவரில் ஒருவர் தான் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இதனிடையே நடிகர் அஜித்தின் 64வது திரைப்படத்தை கே ஜி எஃப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்க உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Ajith Kumar #Prashant Neel #kgf #Vidamuyarchi #Adhik Ravichandran
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story