×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எப்படி இருந்த கீர்த்தி சுரேஷ் இப்படி மாறிட்டாரே! லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்.

Keerthi suresh latest photo

Advertisement

நடிகை கீர்த்தி சுரேஷ் முதன் முதலில் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். ஆனால் அந்த படம் அந்த அளவிற்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறாமல் போனது. 

அதனை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் நடிகர் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்ந்து ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அவரை பிரபலமடைய செய்தது. அதன் பிறகு விஜய், விஷால், சூர்யா, சிவகார்த்திகேயன் என தமிழ் சினிமாவின் அணைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்திவிட்டார் கீர்த்தி சுரேஷ். அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவில் உள்ளே வந்த சிறிது காலத்திலேயே அசைக்க முடியாத இடத்திற்கு சென்றுவிட்டார் நடிகை கீர்த்தி.

அதிலும் இவர் தனி ஒரு நடிகையாக இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படமே மாபெரும் வெற்றி பெற்றது. இவரது நடிப்பை அணைத்து நடிகர் நடிகைகளும் பாராட்டினார்கள். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ்ன் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் கீர்த்தி சுரேஷ் மிகவும் உடல் எடை குறைந்து காட்சியளிக்கிறார். மேலும் இதனை பார்த்த நெட்டிசன்கள் எப்படி இருந்த கீர்த்தி சுரேஷ் இப்படி மாறிட்டாரே என தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#keerthi Suresh #latest photo
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story