தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆத்தாடி! துளி கூட மேக்கப் இல்லை! நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா! வைரலாகும் புகைப்படம்!

நடிகை கீர்த்தி சுரேஷ் துளி கூட மேக்கப் இல்ல்லாமல் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

keerthi suresh image viral without makeup Advertisement

 தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஏராளமான வெற்றிதிரைப்படங்களில் நடித்ததன் மூலம்  தற்போது முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்.இவர் தெலுங்கு படங்களிலும் தற்போது பிசியாக உள்ளார். மேலும் சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் உருவான பென்குயின் மற்றும் அதனைத் தொடர்ந்து தெலுங்கில் அவர் நடித்த மிஸ் இந்தியா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது. 

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த  மற்றும் இயக்குனர் செல்வராகவனுடன் சாணி காயிதம் போன்ற படங்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் தெலுங்கிலும் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் நடிகர் நிதின் உடன் இணைந்து புதிய படத்தில் நடிக்கிறார்.  

keerthi Suresh

இந்த நிலையில் சமூகவலைத்தளங்களில் பிசியாக இருக்கும் நடிகை கீர்த்திசுரேஷ் அவ்வப்போது தனது போட்டோஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமா வைத்துள்ளார். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் துளி கூட மேக்கப் இல்லாமல் வெளியிட்ட புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகிறது. அதனை கண்ட ரசிகர்கள் சிலர் மேக்கப் இல்லாமலும் கீர்த்தி சுரேஷ் அழகுதான் எனவும், சிலர் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#keerthi Suresh #makeup
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story