×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகை சமந்தா எப்படிபட்டவர்?? அட.. கீர்த்தி சுரேஷ் என்னவெல்லாம் கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

நடிகை சமந்தா எப்படிபட்டவர்?? அட.. கீர்த்தி சுரேஷ் என்னவெல்லாம் கூறியுள்ளார் பார்த்தீங்களா!!

Advertisement

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழில் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என பல டாப் நடிகர்களுடன் ஏராளமான சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவரது கைவசம் தற்போது மாமன்னன், சைரன், ரிவால்டர் ரீட்டா உள்ளிட்ட படங்கள் உள்ளன.

மேலும் தெலுங்கு மொழியில் நடிகர் நானியுடன் இணைந்து அவர் நடித்த தசரா திரைப்படம் சில காலங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் அண்மையில் தனது சமூக வலைதளப்பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

அப்பொழுது ரசிகர் ஒருவர் கீர்த்தி சுரேஷிடம், நடிகை சமந்தா குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அவர், சமந்தா நான் வியந்து பார்க்கும் நபர். நான் பார்த்ததிலேயே மிகவும் வலிமையான மனம் உடையவர். எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் அவரை யாராலும் தடுக்க முடியாது என பதிலளித்துள்ளார். அந்த பதிவை பகிர்ந்து சமந்தா கீர்த்தி சுரேஷ்க்கு நன்றி கூறியுள்ளார்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#keerthi Suresh #samantha #Storng person
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story