×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த புகைப்படத்தில் வயதான தோற்றத்தில் இருக்கும் தற்போதைய பிரபல இளம் தமிழ் நடிகர் யார்னு தெரியுதா..? அட.! அவரா இது..?

Kayal chanran aged look photo goes viral

Advertisement

இயக்குனர் பிரபு சாலமன் இயக்கத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் கயல். படத்தின் நாயகனாக சந்திரன் நடிக்க, அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடித்திருப்பார்.

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு, இவர்கள் இருவருமே கயல் சந்திரன், கயல் ஆனந்தி என ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்கள். கயல் படத்திற்கு பிறகு ஆனந்தி அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி இன்று பெயர் சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

ஆனால் படத்தின் நாயகன் என்ன ஆனா என எந்த தகவலும் இல்லை. இதனிடையே பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளினி அஞ்சனாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சந்திரன். இந்நிலையில், தான் வயதான தோற்றத்தில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு 2020ன் இறுதி இப்படித்தான் இருக்கும் என பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் அடையாளமே தெரியவில்லையே என கமெண்ட் செய்துவருகின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#VJ Anjana
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story