பீச்சில் மோசமான கவர்ச்சி உடையில் கத்ரீனா கைப் ! வெளியான சூடேற்றும் ஹாட் புகைப்படங்கள்!!
katrina kaif glamour photo leaked

பாலிவுட் சினிமாவில் பல மாபெரும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து இளைஞர்களின் கனவு நாயகியாக வலம் வருபவர் நடிகை கத்ரினா கைப் . அதுமட்டுமின்றி பல படங்களில் பாடல்களுக்கு கவர்ச்சியான ஆட்டமும் போட்டுள்ளார்.
மேலும் இவருக்கென பாலிவுட்டில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் கத்ரீனா கைப் தற்போது சல்மான் கான் மற்றும் ரோஹித் ஷெட்டியின் படத்தில் நடித்து வருகிறார்
இந்நிலையில் கத்ரினா சமீபத்தில் மாலத்தீவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அவர் அரைகுறை பிகினி உடையில் பீச்சில் சுற்றியுள்ளார். மேலும் அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் .