×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பீச்சில் அரைகுறையாக... ரசிகர் கேட்டதால் மறுக்காமல் காற்றின் மொழி கண்மணி வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தீர்களா!

பீச்சில் எடுத்த புகைப்படத்தை கேட்டவுடனே சற்றும் மறுக்காமல் காற்றின் மொழி சீரியல் புகழ் கண்மணி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. மேலும் விஜய் தொலைக்காட்சியில் பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டவர்களும், சீரியலில் நடித்தவர்களும் பிரபலமாகி தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெருமளவில் பிரபலமான தொடர் காற்றின் மொழி. இந்த தொடரில் ஹீரோவாக ராஜா ராணி புகழ் சஞ்சீவ் நடிக்கின்றார். மேலும் ஹீரோயினாக கண்மணி கதாபாத்திரத்தில்  பிரியங்கா ஜெயின் நடித்து வருகிறார். அத்தொடரில் அவர் பாவாடை தாவணியில், வாய் பேசமுடியாத கிராமத்து பெண்ணாக நடித்து வருகிறார்.

அவர் உண்மையில் பயங்கர மாடர்னாக இருக்கக் கூடியவர். மேலும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் பிரியங்கா இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் கேட்ட புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார். அப்பொழுது ரசிகர் ஒருவர் பீச்சில் எடுத்த புகைப்படங்களை வெளியிடுங்கள் என கேட்டவுடனே அதனை மறுக்காமல் பிரியங்கா வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் காற்றின் மொழி கண்மணியா இது என ஆச்சர்யம் அடைந்துள்ளனர்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kanmani #priyanga jein #beach
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story