×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே நாளில் இவ்வளவா! பட்டையை கிளப்பும் காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர்! உற்சாகத்தில் விக்னேஷ் சிவன்!!

ஒரே நாளில் இவ்வளவா! பட்டையை கிளப்பும் காத்துவாக்குல ரெண்டு காதல் டீசர்!

Advertisement

தமிழ் சினிமாவில் போடா போடி, நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் ரோஜா போன்ற படங்களை இயக்கியதன் மூலம் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். அவரது இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார்.  இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். எஸ்.ஆர்.கதிர் மற்றும் விஜய் கார்த்திக் கண்ணன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர். இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதில் ஒருவர் இரு பெண்களை காதலித்தால் என்னவாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த டீசர் ஒரே நாளில் ஒரு கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது. இந்த நிலையில் இதனை உற்சாகமாக அறிவித்து விக்னேஷ் சிவன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kathuvakkula rendu kadhal #teaser
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story