×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆடையில்லாமல் உச்சகட்ட கவர்ச்சியில் பிரபல நடிகை, கஸ்தூரி வெளியிட்ட புகைப்படத்தால் திணறி போன ரசிகர்கள்.! புகைப்படம் உள்ளே.!

kasthuri shared jenfer lobez photo

Advertisement

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் முன்னணி ஹீரோயினாக இருந்தவர் நடிகை கஸ்தூரி. இவர் தனது  டிவிட்டரில் பல விசயங்களுக்கு எதிராகவும்,ஆதரவாகவும்  குரல் கொடுத்து பல சர்ச்சைகளை கிளப்பியுள்ளார். மேலும்  அரசியலில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும் சிறிதும் தயக்கமின்றி வெளிப்படையாக தனது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.

 இவ்வாறு சமூகவலைத்தளங்களில் எப்பொழுதும் பிஸியாக இருக்கும் கஸ்தூரி தற்போது ஒரு சில படங்களில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி வருகிறார். இதனால்  அவரின் தோற்றத்தையும், ஆடையையும் பலரும் விமர்சனம் செய்தவண்ணமே உள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெனிபர் லோபெஸ்  என்ற மாடல் அழகி ஆடையில்லாமல் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். .  ஜெனிபர் லோபெஸ் என்பவர் அமெரிக்க சினிமாவின்  பாடகி, நடிகை, நடன கலைஞர் என பிரபலமானவர்.



இவரின் புகைப்படத்தை ஷேர் செய்துள்ள கஸ்தூரி இரண்டு குழந்தைக்கு அம்மாவாகி 49 வயதான பின்பும் இப்படி ஒரு ஃபிட்னஸா என குறிப்பிட்டுள்ளார்.


இந்த புகைப்படம் வைரலாகி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kasthuri #jenifer #glamour
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story