×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கபாலி, காலா படம் ஓகே தான்! ஆனா படத்துல அது இல்லையே! கார்த்திக் சுப்புராஜ்!

Karthik supuraj talks about petta movie

Advertisement

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், பேட்ட படத்தில் நடித்துள்ளார் சூப்பர் ஸ்டார். ஏற்கனவே காலா, காபலி படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் பேட்ட படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

வரும் பொங்கலை முன்னிட்டு நாளை, அதாவது ஜனவரி 10 ஆம் தேதி பேட்ட படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் பேட்ட படம் பற்றி பேசியுள்ளார் அதன் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். காலா, கபாலி இரண்டு படங்களுமே நல்ல படங்கள்தான். ஆனால், ரஜினிக்காக மாஸ் அந்த இரண்டு படங்களிலும் இல்லை, ஆனால் பேட்ட படத்தில் நிச்சயம் பழைய ரஜினியை நீங்கள் பார்ப்பீர்கள்.

அதற்கான படம் பழைய ரஜினி படம் போன்று இருக்காது, இது ஒரு தனித்துவமான கதை, நிச்சயம் மாஸ் ரஜினியை, மாஸான ஒரு கதையில் நீங்கள் நிச்சயம் பார்ப்பீர்கள் என்று கூறியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#petta #kaala #Kapaali #karthik suburaj movie
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story