தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கவர்ச்சிக் கன்னி வாணி கபூரின் வழக்கமான செயல் என்ன தெரியுமா?

வாணி kapoor-sexy pic

வாணி kapoor-sexy pic Advertisement

வாணி கபூர் தமிழ் சினிமாவில் ஆஹா கல்யாணம் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பிறகு இவர்  பாலிவுட் பக்கம் சென்று விட்டார். 

தற்போது ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஒரு படத்தில் வாணி கபூர் நடிக்கவுள்ளார், இப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது.

Vanikapoor

இந்நிலையில் வாணி கபூர் பாலிவுட் சென்றதுமே கவர்ச்சி போட்டோஷுட் எடுப்பதை வழக்கமாக ஆக்கிவிட்டார்.

சமீபத்தில் கூட சுற்றுலா சென்ற இடத்தில் செம்ம கவர்ச்சியாக பிகினி உடையில் எடுத்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

 

 

 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vanikapoor #sexy pic #Photoshoot
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story