தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யூட்யூபில் மாபெரும் சாதனை படைத்த கமலஹாசன்..

யூட்யூபில் மாபெரும் சாதனை படைத்த கமலஹாசன்..

Kamalhasan movie hey Ram archived YouTube in million views Advertisement

இந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரம் என்று புகழப்படுபவர் தான் உலகநாயகன் கமலஹாசன். சினிமாவுக்காகவே தன்னை ஒப்புக்கொடுத்த மாபெரும் கலைஞர் தான் கமல் என்று கூறினால் மிகையாகாது.

kamal

கமலஹாசன் கதை, திரைக்கதை, இயக்கம் என்று ஏதோ ஒரு பணியை ஒரு படத்தில் செய்கிறார் என்றாலே அப்படம் உலகத்தரத்தில் இருக்கும் என்று நம்மால் அடித்துக் கூற முடியும்.

அவரது படங்கள் சினிமா இருக்கும்வரை அனைவராலும் கொண்டாடப்பட்டு கொண்டுதான் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு படம் தான் "ஹே ராம்". 2000ம் ஆண்டு வெளியான இப்படத்தை, கமல் கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்து மாபெரும் வெற்றிப்படமாக்கினார்.

 

இப்படத்தில் தமிழ் நடிகர்கள், ஹிந்தி நடிகர்கள் என்று ஒரு பட்டாளமே நடித்திருந்தது. இந்நிலையில், கமல் 'ஹே ராம்' படத்தை, தனது யூ டியூப் தளத்தில் வெளியிட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸ் ஆன இப்படம், தற்போது 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #Youtube #Heyram #News #latest
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story