×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

என்னது.. துப்பாக்கி 2-ல் ஹீரோ தளபதி விஜய் இல்லையா? இவர்தான் நடிக்க போகிறாரா? தீயாய் பரவும் தகவல்!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். கடந்த 2012-ம் ஆண்டு இவர

Advertisement

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஏ.ஆர்.முருகதாஸ். கடந்த 2012-ம் ஆண்டு இவரது இயக்கத்தில் தளபதி விஜய் முதல்முறையாக நடித்து வெளிவந்த திரைப்படம் துப்பாக்கி. விஜய்யின் திரைவாழ்க்கையில் முக்கியமான படமான இப்படத்தில் விஜய் ராணுவ உளவு அதிகாரியாக நடித்திருந்தார். 

துப்பாக்கி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று பெரும் வசூல் சாதனை படைத்து பிளாக்பஸ்டர் அடித்தது. இந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது துப்பாக்கி 2-ம் பாகத்திற்கான கதையை தயார் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாம் பாகத்திலும் தளபதி விஜய் நடிப்பார் என ரசிகர்களால் பெருமளவில் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது விஜய்க்கு பதிலாக அப்படத்தில் நடிகர் கமல் ஹாசன் 
ஹீரோவாக நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இருதரப்பிலும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Thuppakki #vijay #kamal
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story