×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கமல்ஹாசன் - மணிரத்னம் படத்தின் டீஸர் எப்போது ரிலீஸ்.? வெளியான சூப்பர் தகவல்.!

கமல்ஹாசன் - மணிரத்னம் படத்தின் டீஸர் எப்போது ரிலீஸ்.? வெளியான சூப்பர் தகவல்.!

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் உலக நாயகன் கமலஹாசன். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் 500 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்த நிலையில் தற்போது இவர் இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ‌இந்தப் படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசனின் 233 வது திரைப்படத்தை இயக்குனர் வினோத் இயக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து கமல்ஹாசனின் 234வது திரைப்படத்தை இயக்குனர் மணிரத்தினம் இயக்க உள்ளதாக படக்குழு ஏற்கனவே அறிவித்துள்ளது. ஆனால் தற்போது வரை எந்தவித அப்டேட்டையும் வெளியிடவில்லை.

இந்த நிலையில் கமல்ஹாசனின் 234 வது திரைப்படத்திற்கான டீசர் வீடியோ விரைவில் வெளியாகும் எனவும், அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamalhaasan #Kamal 234 #manirathnam #AR rahmaan #Madras talkies
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story