×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பிக் பாஸில் கமலுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க.!

பிக் பாஸில் கமலுக்கு கொடுக்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா.? தெரிஞ்சா அதிர்ச்சியாகிடுவீங்க.!

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக் பாஸ். தற்போது 6 சீசன்களை வெற்றிகரமாக கடந்து, 7ஆவது சீசனுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிகழ்ச்சி செப்டம்பர் 17 அல்லது 24ம் தேதி தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. இதையடுத்து, பிக்பாஸ் சீசன் 7ஐயும் கமலஹாசன் தொகுத்து வழங்கப்போவதாக சொல்லப்படுகிறது. முன்னதாக 6 சீசன்களையும் கமல் தான் தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், கடந்த சீசனில் கமல் இந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க 75 கோடி சம்பளம் வாங்கியதாகவும், தற்போது இரண்டு மடங்கு உயர்த்தி 150கோடி கேட்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

கமல் தற்போது 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். கல்கி 2898 கி பி படத்திலும் நடித்து வருகிறார். ஒரு சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகும் இப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bigboss #Vijaytv #kamal #actor #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story