தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விக்ரம் திரைபடத்திற்கு பிறகு கமல் என்ன செய்கிறார் தெரியுமா.?

விக்ரம் திரைபடத்திற்கு பிறகு கமல் என்ன செய்கிறார் தெரியுமா.?

Kamal is waiting to give hits in the upcoming years Advertisement

கடந்த ஆண்டு தயாரிப்பாளர் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த 'விக்ரம்' திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது நாம் அனைவரும் அறிந்ததே. அதைத் தொடர்ந்து வரும் ஆண்டு "ராஜ்கமல் இன்டர்நேஷனல்" தயாரிப்பில் மூன்று படங்கள் வெளியாகவுள்ளன.

kamal

தயாரிப்பாளர் சங்கர் இயக்கத்தில் "இந்தியன் 2" நடித்து வரும் கமல், "கல்கி 2898" என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். மேலும் ஹெச் வினோத் தயாரிப்பிலும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன.

"இந்தியன் 2" படத்தில் இந்தியன் முதல் பாகத்தில் இருந்த சேனாதிபதி கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதால் மேக்கப்பிற்கு மட்டுமே தினமும் 6 மணி நேரத்தை செலவழிக்கிறார் கமல்ஹாசன். மேலும் ஹெச். வினோத் இயக்கவிருக்கும் திரைப்படத்தில் ராணுவ வீரராகவும் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.

ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் "KH233 மற்றும் KH234"ஆகிய திரைப்படங்களுக்கான லுக் டெஸ்ட் எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகிவுள்ளன. அதற்கான வேலையை அடுத்த மாதம் தொடங்கவிருப்பதாக பேசப்பட்டு வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kamal #vikram #Kollywood #cinema #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story