தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புதிய சாதனையை படைக்க இருக்கும் கமலின் விக்ரம் படம்... உலகம் முழுவதும் இதுவரை இத்தனை கோடி வசூலா!!

புதிய சாதனையை படைக்க இருக்கும் கமலின் விக்ரம் படம்... உலகம் முழுவதும் இதுவரை இத்தனை கோடி வசூலா!!

 Kamal Hassan Vikram movie World wide box office collection Advertisement

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவந்து தற்போது வசூலை வாரி இறைத்து திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் விக்ரம்.இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் என பல முன்னணி பிரபலங்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நடிகர் கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து மாஸ் காட்டி வருகிறது.

Kamal Hassan

இந்நிலையில் இந்த வருடம் தமிழகத்தில் வெளியான படங்களில் நல்ல வசூலை ஈட்டிய படமாக கமல்ஹாசனின் விக்ரம் படம் அமைந்துள்ளது. 13 நாட்களில் தமிழகத்தில் கமல்ஹாசனின் விக்ரம் ரூ. 138 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி உலகம் முழுவதும் இதுவரை 2 வார முடியில் படம் மொத்தமாக 340 கோடி வரை வசூலித்துள்ளதாம், இதிலும் படம் வரும் நாட்களில் 350 கோடியை எட்டும் என்கின்றனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kamal Hassan #Vikram movie #Box office collection #world
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story