×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாவ்.. முதன்முறையாக மகனின் முகத்தை காண்பித்த காஜல் அகர்வால்.. எவ்ளோ கியூட்டா இருக்கான் பாருங்களேன்..! காஜலின் முகஜாடை அப்படியே இருக்கு..!! 

வாவ்.. முதன்முறையாக மகனின் முகத்தை காண்பித்த காஜல் அகர்வால்.. எவ்ளோ கியூட்டா இருக்கான் பாருங்களேன்..! காஜலின் முகஜாடை அப்படியே இருக்கு..!! 

Advertisement

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை காஜல் அகர்வால். இவர் முன்னணி நடிகர்கள் பலருடனும் நடித்து பிரபலமடைந்த நிலையில், கடந்த 2020-ஆம் ஆண்டு கெளதம் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு கடந்த ஏப்ரல் மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், குழந்தைக்கு நீல் என பெயரிட்டிருப்பதாகவும் அறிவித்தார். இந்நிலையில் நடிகை காஜலுக்கு குழந்தை பிறந்து ஆறு மாதமாகுவதை தொடர்ந்து முதன்முறையாக தனது மகனின் புகைப்படத்தை ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார். 

இது குறித்து நீண்ட பதிவையும் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது. மேலும், புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் காஜலின் முகஜாடை அப்படியே இருக்கு என்று கமெண்ட் செய்துள்ளனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kajal agarwal #Kajal son #Instagram photo #காஜல் அகர்வால் #Tamil cinema actress
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story