தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவனின் இரண்டாவது மனைவி மற்றும் குழந்தையை பார்க்கச்சென்ற காஜல்! புகைப்படம்!

Kajal pasupathi met sandy second wife and kid

Kajal pasupathi met sandy second wife and kid Advertisement

பல காலங்களாக சினிமாவில் இருந்திருந்தாலும் சின்னத்திரை மூலம் பிரபலமானவர்கள் ஏராளம். அதில் ஒருவர்தான் பிக் பாஸ் காஜல். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் போட்டியின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார் காஜல்.

நடிகை காஜல் பிரபல நடன இயக்குனர் சாண்டியை திருமணம் செய்துகொண்டார். பின்னர் இருவருக்குள்ளும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து ஆனது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார் காஜல் பசுபதி.

  Kajal pasupathi

மறுபக்கம் நடன இயக்குனர் சாண்டி வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் தனது கணவரின் இரண்டாவது மனைவியை நேரில் சென்று சந்தித்துள்ளார் காஜல் பசுபதி. சாண்டி மற்றும் அவரது மனைவி இருவரும் குழந்தையை பார்க்க தன்னை அவர்களது வீட்டிற்கு அழைத்ததாக பதிவு செய்துள்ளார். புகைப்படம் இதோ.


Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kajal pasupathi #bigg boss tamil #Sandy
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story