×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் இப்போ எப்படியிருக்காரு பார்த்தீர்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

கர்ப்பமாக இருக்கும் காஜல் அகர்வால் இப்போ எப்படியிருக்காரு பார்த்தீர்களா! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்!!

Advertisement

தமிழ் சினிமாவில் பரத் நடிப்பில் வெளிவந்த பழனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை காஜல் அகர்வால். அதனைத் தொடர்ந்து அவர் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் டாப் ஹீரோயினாக வலம் வந்த அவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அவர் தொழிலதிபர் கௌதம் கிட்சிலு என்பவரை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டார். மேலும் திருமணத்திற்கு பிறகும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகியிருந்த காஜல் அவற்றிலிருந்து விலகியதாக கூறப்பட்டது.

மேலும் அதற்கு காரணம் அவர் கர்ப்பமாக இருப்பதுதான் எனவும் கூறப்பட்டது. இந்தநிலையில் அண்மையில் அதனை அவரது கணவர் எமோஜியுடன் உறுதி செய்தார். இந்த நிலையில் காஜல் அகர்வால் தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் வீடியோ காலில் ஒருவருடன் பேசிக் கொண்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kajal #pregnant #photo
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story