புடவையில் செம ஹட் போட்டோஷூட் நடத்திய நடிகை காஜல் அகர்வால்! சொக்க வைக்கும் புகைப்படங்கள் இதோ!
Kajal agarwal in saree photos

தமிழ் சினிமாவில் வெளியான பழனி என்ற திரைப்படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால். அதனை தொடர்ந்து அவர் விஜய், அஜித், சூர்யா, விஷால் என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.
ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கிய காஜல் அகர்வால் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அவரது சமீபத்திய சில புகைப்படங்கள் இதோ: