தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

முதன்முதலாக அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க போகும் காஜல் அகர்வால்.. எந்த படத்தில் தெரியுமா.?

முதன்முதலாக அந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடிக்க போகும் காஜல் அகர்வால்.. எந்த படத்தில் தெரியுமா.?

Kajal Agarwal act in negative character Advertisement

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக அறியப்படுபவர் காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ளார. மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால்.

kajal

தனது நடிப்பு திறமையின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை நிலைநாட்டி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார் காஜல் அகர்வால். தற்போது பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலியன் இயக்கத்தில் உருவாகப் போகும் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக கூறப்பட்டு வருகிறது.

ராஜமவுலி இதற்கு முன்னதாக நான் ஈ, பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகம், மகதீரா போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இயக்கத்தில் காஜல் அகர்வால் வில்லியாக நடிக்கவிருப்பது ரசிகர்களின் பாராட்டை பெற்றிருக்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kajal #actress #Kollywood #glamour #News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story