×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

காஜல் அகர்வாலா இப்படி? வைரலாகும் மிக மோசமான கவர்ச்சி புகைப்படத்தால் ஷாக் ஆன ரசிகர்கள்!!

kajal agarval half glamour photoshoot

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இயக்குனர் பேரரசு இயக்கி, நடிகர் பரத் நடித்த பழனி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் நடித்த சில திரைப்படங்கள் சரியாக ஓடாத நிலையில், 2009ஆம் ஆண்டு ராம்சரணுடன் இணைந்து காஜல் நடித்த மகதீரா மாபெரும் வெற்றியை பெற்று மிகப்பெரிய வசூல் சாதனை புரிந்தது.

அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு என மாறி மாறி ஹிட் கொடுத்த காஜல் அகர்வால் தற்போது இந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற குயின் படத்தின் ரீமேக் படத்தில் நடித்துள்ளார்.  இன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் மிக முக்கியமான நடிகைகளில் ஒருவராக உள்ளார்.

விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரின் படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால், அடுத்தாக ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

மேலும் காஜல் அகர்வால் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் துறையில் பிரபலமாக இருந்தவர். அப்பொழுது அரை நிர்வாணமாக போட்டோ ஷூட் ஒன்றை செய்துள்ளார்.இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#kajal agarwal #glamour
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story