×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சூர்யாவின் காப்பான் படத்தை பற்றி ரசிகர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்று பாருங்கள்! வைரலாகும் வீடியோ.

Kaappan movie

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. சமீபத்தில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான NGK திரைப்படத்தில் நடித்திருந்தார். ஆனால் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை.

நடிகர் சூர்யா NGK படத்தை தொடர்ந்து இயக்குனர் K.V. ஆனந்த் இயக்கத்தில் உருவாகிய காப்பான் படத்தில் நடித்துள்ளார். 

இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், ஆர்யா,ஆர்யா மனைவி சாயிஷா போன்ற நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

மேலும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் வசூல் ரீதியாகவும் சாதனை படைத்து வருகிறது.

மேலும் 6 நாட்கள் கடந்த நிலையில் சென்னையில் மட்டும் 4 கோடி வசூல் சாதனை படைத்துள்ளது. மேலும் படத்தை பார்த்து விட்டு ரசிகர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்று பாருங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Kaapan #fans
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story