மீண்டும் தனது மாடர்ன் புகைப்படத்தை வெளியிட்ட ஜோக்கர் பட நடிகை ரம்யா பாண்டியன்! வைரல் புகைப்படம்.
Jokkar movie ramya pandiyan modern photos

இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி மக்களின் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது ஜோக்கர் திரைப்படம். எதார்த்தமான கதையை மையமாக கொண்ட இந்த திரைப்படத்திற்கு பல்வேறு விருதுகளும் கிடைத்தது.
இந்த படத்தின் நாயகியாக நடிகை ரம்யா பாண்டியன் நடித்திருந்தார். மிக குறைந்த கதாபாத்திரமே என்றாலும் தனது நடிப்பை மிக அழகாக வெளிப்படுத்தியிருந்தார் ரம்யா பாண்டியன். ஜோக்கர் படத்தை அடுத்து சமுத்திரக்கனியின் ஆண் தேவை படத்திலும் நடித்திருந்தார் ரம்யா பாண்டியன்.
தான் நடித்த படங்களில் மிகவும் பவ்யமாக, கிராமத்து பெண்ணாக நடித்திருந்த இவர் தனது மாடர்னான, கவர்ச்சியான சில புகைப்படங்களை சமீபத்தில் இணையத்தில் வெளியிட்டு அது வைரலானது. தற்போது மீண்டும் தனது மாடர்னான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ரம்யா பாண்டியன். இதோ அந்த புகைப்படங்கள்.