×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பேய் வேடத்தில் மிரட்டும் ஜித்தன் ரமேஷ்: ரூட் நம்பர் 17 படத்தின் திகில் டிரைலர் வெளியீடு: லிங்க் உள்ளே.!

பேய் வேடத்தில் மிரட்டும் ஜித்தன் ரமேஷ்: ரூட் நம்பர் 17 படத்தின் திகில் டிரைலர் வெளியீடு: லிங்க் உள்ளே.!

Advertisement

 

அபிலாஷ் ஜி இயக்கத்தில், ஓசேப்பச்சன் இசையில், நேனி என்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ரூட் நம்பர் 17. 

இப்படத்தில் ஜித்தன் ரமேஷ், அருவி மதன், ஹரீஷ், அஞ்சு பாண்டியா, அகில் பிரபாகர் உட்பட பலரும் நடித்துள்ளனர். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகிறது. 

இந்நிலையில், படத்தின் திகில் காட்சிகள் நிறைந்த டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த டிரைலரில் ஜித்தன் ரமேஷ் பேய் வேடத்தில் மிரட்டி இருக்கிறார். 

காட்டுக்குள் தனிமையில் இருக்க செல்லும் ஜோடிக்கு நடந்தது என்ன? அவர்கள் தப்பித்தாரா இல்லையா? ஜித்தன் அங்கு எப்படி பேயாக உதவினார்? என பல திருப்புமுனைகளை கொண்டுள்ள திகில் டிரைலர் வைரலாகி வருகிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamil cinema #Jithan ramesh #Route No 17 #ரூட் நம்பர் 17 #ஜித்தன் ரமேஷ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story