கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையா நடித்த ஜெனிபரா இது! தற்போது எப்படி உள்ளார் என்று பாருங்கள்!
Jenifer latest photo

தமிழ் சினிமாவில் விஜய், திரிஷா நடிப்பில் வெளியான கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தவர் நடிகை ஜெனிபர். அதன் மூலம் அவர் பிரபலமானார். இந்த படம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. மேலும் மிகப்பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது.
ஆனால் இதற்கு பிறகு நேருக்கு நேர், கண்மணி உனக்காக போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தவர்க்கு சின்னத்திரையில் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது.
எனவே சீரியலில் நடிக்க வந்துவிட்டார். இந்நிலையில் தற்போது குட்டையான உடையில் குதூகலமாக போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் விஜய் தங்கச்சியா இது என வியந்து வருகின்றனர்.