×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நடிகைகளை மிஞ்சிய மாடர்ன் உடைகளில் போட்டோ ஷூட்..! அசத்தும் ஜெயம் ரவியின் மனைவி..! வைரல் புகைப்படங்கள்.!

Jayam ravi wife photos

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற படத்தில் ரவியாக அறிமுகமான இவர் ஜெயம் படத்தின் வெற்றியை அடுத்து ஜெயம் ரவி என தமிழ் சினிமாவில் புகழின் உச்சத்தில் உள்ளார்.

இவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் பெரும்பாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மாற்றும் வெற்றிபெறுகிறது. சமீபத்தில் இவர் நடித்த கோமாளி திரைப்படம் குறைந்த செலவில் உருவாக்கி வசூல் ரீதியாக பெரும் சாதனை படைத்தது. தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார் ஜெயம் ரவி.

ஜெயம் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆரவ் மற்றும் அயான் என்ற இரண்டு மகன்களும் இருக்கின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜெயம் ரவியின் மனைவி தற்போது ஹீரோயின்களை மிஞ்சும் அளவிற்கு பயங்கர மாடர்னாக புகைப்படங்ளை வெளியிட்டுள்ளார். இதோ அவரது புகைப்படங்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Jayam ravi #Jayam ravi wife
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story